வாணியின் மென்னகை
kavithaigal vaaniyin mennagai
Thursday, October 20, 2011
தெரியாது
எதை சொல்ல வந்து
மறைக்கிறாய் என
எனக்கும் தெரியும்!
எதை சொல்லி எதை
தவிர்க்கிறோம் என
உனக்கும் தெரியும்!
ஆனால்
இருவருக்கும் தெரியாது
அதை எப்போது
எப்படி சொல்வோமென...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment