Thursday, October 20, 2011

வைத்திருக்கிறேன்

சொன்னால் ஏற்றுக்
கொள்ளமாட்டாய் நீ!
ஒருவேளை
சொல்லிருந்தால் 
ஏற்றுக்  கொண்டுயிருப்பாயோ
சந்தேகத்திலேயே 
எனை தேற்றிக்
கொள்வதற்காகவே
சொல்லமால் வைத்திருக்கிறேன் 
என் காதலை...  

No comments:

Post a Comment