வாணியின் மென்னகை
kavithaigal vaaniyin mennagai
Thursday, October 20, 2011
சுகம்
காதல் புரிதல் ஒரு சுகம்!
காதல் தெரிதல் ஒரு சுகம்!
காதல் மறைதல் ஒரு சுகம்!
பதில்களில்லா கேள்விகள் சுகம்!
காமமில்லா தீண்டல்கள் சுகம்!
காயங்களில்லா ஊடல்கள் சுகம்!
ஏன்?
எது தான் சுகமில்லை?
காதலில் மட்டும்...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment